பச்சை நிற ஐஸ் போதைப் பொருளுடன் மூதாட்டி கைது!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Drugs
By Kathirpriya
தனமல்வில பிரதேசத்தில் பச்சை நிற ஐஸ் போதைப்பொருளுடன் மூதாட்டியொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனமல்வில, அங்குனு கொலபெலஸ்ஸ - சூரியாரா பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று தனமல்வில பிரதேசத்தில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
மூதாட்டியை சோதனையிட்ட போது கைப்பற்றப்பட்ட பச்சை நிற ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 23 மணி நேரம் முன்
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்