இலங்கையிலும் அடையாளப்படுத்தப்பட்ட ஒமிக்ரோன் - சுகாதார மேம்பாட்டு பணியகம் (காணொளி)
South Africa
India
Corona
People
SriLanka
Omicron
By Chanakyan
தென் ஆபிரிக்காவில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கு ஒமிக்ரோன் (Omicron) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பிய நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அந்த பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் இந்தியாவிலும் இரண்டு ஒமிக்ரோன் தொற்றுடன் இருவர் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்