இங்கிலாந்தில் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபினால் முதலாவது மரணம் பதிவானது
Corona
Death
uk
Omicron
By MKkamshan
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாட்டால் இங்கிலாந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், பொது மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இங்கிலாந்தில் ஒமிக்ரோன் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், எச்சரிக்கை நிலை மூன்றில் இருந்து நான்காக உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவிப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்