அமெரிக்காவில் ஒமிக்ரோன் சுனாமி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
US
Mayor warns
New Jersey
Omicron tsunami
By Mkkamshan
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை ஒமிக்ரோன் சுனாமி தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து நியூ ஜெர்சி மாகாணத்தின் மேயர் ஃபில் மர்ஃபி (Phil Murphy) மக்களை எச்சரித்துள்ளார்.
அமெரிக்க மாகாணங்களில் ஒமிக்ரோன் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக நியூ ஜெர்சி மாகாணத்தில் ஒரே வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 76 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 6 தினங்களில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒமிக்ரோன் சுனாமி ஏற்கனவே மருத்துவ பணியாளர்களைத் தாக்க தொடங்கி விட்டதாக அந்த மாகாணத்தின் மேயர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening
3ம் ஆண்டு நினைவஞ்சலி