பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ள ஒன்டன்செட்ரோன் தடுப்பூசி விவகாரம்!
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Sri Lankan Peoples
By Shalini Balachandran
அண்மைய நாட்களாக ஒன்டன்செட்ரோன் தடுப்பூசி விவகாரம் நாட்டில் பாரிய சர்ச்சை கிளப்பியுள்ளது.
சமீப காலமாக இந்த மருந்தின் சில ஊசி வகைகள் தொடர்பாக பாதுகாப்பு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) சில தொகுதிகளை தற்காலிகமாக நிறுத்தியது.
அத்தோடு மருந்து செலுத்திய பின் ஏற்பட்ட தீவிர பக்க விளைவுகள் மற்றும் மரணங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் நாட்டின் மருந்து தரம் மற்றும் சுகாதார பாதுகாப்பு குறித்து பெரும் அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது.
இது குறித்தும் மற்றும் நாட்டின் அண்மைய நிலவரங்கள் குறித்தும் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய சமகாலம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்