மலையக மக்களுக்காக நள்ளிரவிலும் தொடரும் ஐபிசி தமிழின் நிவாரணப்பணிகள்!

IBC Tamil Sri Lankan Tamils Tamils Sri Lanka Floods In Sri Lanka
By Shalini Balachandran Dec 23, 2025 07:51 PM GMT
Report

நாட்டில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு ஐபிசி தமிழ் உறவுபாலம் திட்டத்தின் ஊடாக நிவாரண உதவிகள் ஒவ்வொரு கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், ஆரம்பக்க கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கில் நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது மலையகத்தில் நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு!

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு!

நிவாரணங்கள் 

இதனடிப்யைில், இன்று (24) பசறை ஆகரபின்ன பிரதேச மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நள்ளிரவு முதற்கொண்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் தொடக்கம் பாதிக்கப்பட்டோருக்கான உலர் உணவு பொதிகள் வரையில் அப்பகுதி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மலையக மக்களுக்காக நள்ளிரவிலும் தொடரும் ஐபிசி தமிழின் நிவாரணப்பணிகள்! | Ibc Tamil Relief Aid Reaches Cyclone Hit Sri Lanka

இந்தநிலையில் நிவாரணங்களை பெற்று கொண்ட மக்கள், சில குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தனர்.

இது குறித்து தெரிவித்த மக்கள், அரசு தரப்பிலிருந்து பாதிக்கப்ட்ட தங்களுக்கு எந்தவொரு நடவடிக்கைகளும் இதுவரை முறையாக எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு, இதனை தாண்டி தங்களுக்கு என ஏதாவது நிவாரணம் வந்தாலும் அவை வீடு மற்றும் காணி உடைய பெருபான்மை மக்களுக்கு மாத்திரமே வழங்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனுடன் மூன்று நாட்களாக தண்ணீருக்கு காத்திருப்பதாகவும் இருப்பினும் அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்பால் குறிவைக்கப்படும் வெனிசுலாவின் மூன்றாவது கப்பல்: அதிகரிக்கும் பதற்றம்

ட்ரம்பால் குறிவைக்கப்படும் வெனிசுலாவின் மூன்றாவது கப்பல்: அதிகரிக்கும் பதற்றம்

உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்கும் ஜப்பான்

உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்கும் ஜப்பான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019