ட்ரம்பால் குறிவைக்கப்படும் வெனிசுலாவின் மூன்றாவது கப்பல்: அதிகரிக்கும் பதற்றம்

Donald Trump United States of America World
By Amal Dec 23, 2025 06:24 PM GMT
Report

வெனிசுலாவின் மூன்றாவது கப்பலை அமெரிக்க கடலோர காவல்படை பின்தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவியில் இருந்து வெளியேற்றும் முயற்சியாக அவரது நாட்டிற்குச் சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்க இராணுவம் இந்த மாதம் கைப்பற்றியது.

கைப்பற்றப்பட்ட இந்த எண்ணெயை அமெரிக்காவின் யுத்த கால இருப்பு தேவைக்கு பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு!

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு!

வெனிசுலா அரசு

அத்தோடு, வெனிசுலா அரசு எண்ணெய் வருவாயைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக ட்ரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியிருந்தது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள வெனிசுலா அரசு, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை கடற்கொள்ளை என்று வர்ணித்திருந்தது.

இந்தநிலையில், அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு பேரவையின் அவசரக் கூட்டத்திற்கும் வெனிசுலா அழைப்பு விடுத்துள்ளது. கடல் வழி மட்டுமல்லாது தரை வழியாகவும் இதே போன்ற கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்குவோம் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ட்ரம்பால் குறிவைக்கப்படும் வெனிசுலாவின் மூன்றாவது கப்பல்: அதிகரிக்கும் பதற்றம் | Us Seizes Venezuelan Oil Ships Amid Tensions

தரை வழியாக வர நினைப்பவர்கள் சிதறடிக்கப்படுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னைப் பிடிக்க தகவல் தருபவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகையை ட்ரம்ப் இரட்டிப்பாக்கியுள்ள நிலையில், ட்ரம்ப் தனது சொந்த நாட்டின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதே உலகிற்கு நல்லது என மதுரோ பதிலடி கொடுத்துள்ளார்.

வெனிசுலாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா முடக்கியுள்ளதால் தென் அமெரிக்க பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டிலிருந்து வந்த ‘பார்சல்’ :பிரித்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வெளிநாட்டிலிருந்து வந்த ‘பார்சல்’ :பிரித்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020