காசாவில் இஸ்ரேல் படைக்கு ஒரே நாளில் ஏற்பட்ட பேரிழப்பு
காசாவில் கடந்த வெள்ளிக்கிழமை தாம் நடத்திய தாக்குதல்களில் 25 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என போராளி குழுக்கள் அறிவித்துள்ளன.
இதன்படி காசா நகரின் மேற்கே ஜவாசாத் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 15 இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றதாக அல்-கஸ்ஸாம் படையணி அறிவித்துள்ளது.
இஸ்ரேல் படைக்கு இழப்பு
இதேவேளை அல்-குட்ஸ் படைப்பிரிவுகள், பத்து வீரர்களைக் கொண்ட இஸ்ரேலியப் படையை குறிவைத்து, கான் யூனிஸ் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு இல்லத்தில் நடத்திய தாக்குதலில், பத்து இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்படவோ அல்லது காயமடைந்து இருக்கலாம் என அறிவித்துள்ளன.
Qassam vs IDF in Tel al-Hawa, Gaza City: first fighter says, this one is for Sheikh Saleh, before striking an armoured bulldozer in honour of Saleh Arouri; Yassin strike vs tank; a D9 bulldozer hit from above; tank from above; burning tank after Yassin hit. [Qassam Brigades 31/ pic.twitter.com/5D1USFfNhd
— Jon Elmer (@jonelmer) February 2, 2024
விமானக்குண்டுவீச்சுக்களால்
இஸ்ரேல் விமானக்குண்டுவீச்சுக்களால் காசாவின் குடியிருப்புகளையும் மக்களையும் கொன்றொழித்து வரும் நிலையில் இஸ்ரேல் படைக்கு இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Hezbollah bombards Israeli positions, soldiers in northern Palestine
— Al Mayadeen English (@MayadeenEnglish) February 2, 2024
The operations that Hezbollah is carrying out against the Israeli occupation forces have proven to be highly detrimental to "Israel".#Lebanon https://t.co/hf5aVd2MhA
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |