தென்னிலங்கையில் துப்பாக்கிசூடு - ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Shooting
Death
By Sumithiran
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
அம்பலாங்கொடை தெல்துவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
"தெல்துவ, அம்பலாங்கொடவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது" என காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள் ஆரம்பம்
அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 13 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி