நாட்டில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு பதிவு!! ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Shooting
Sri Lanka Police Investigation
By Kanna
பாணந்துறை-நிர்மலா மாவத்தையில் வைத்து உந்துருளியில் வருகை தந்த நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் உயிரிழந்த நபர் குறித்து இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் காவல்துறையினர் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 8 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்