பேருந்தின் மிதி பலகையில் பயணித்த பயணி தவறி வீழ்ந்து உயிரிழப்பு
Hambantota
Accident
Death
By Shalini Balachandran
பேருந்து ஒன்றின் மிதி பலகையில் பயணித்த பயணி தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் அம்பாந்தோட்டை கொழும்பு வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபராவார்.
தவறி வீழ்ந்து
இவர் பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்துக்கொண்டிருந்த போது பேருந்து நடத்துனரிடம் பயணச்சீட்டை பெற்று மிகுதி பணத்தை தனது பணப்பையில் வைக்க முற்பட்ட போது தவறி வீழ்ந்து காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து இவர், பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரின் உதவியுடன் அம்பாந்தோட்டை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 19 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்