மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி

Sri Lanka Police Sri Lankan Peoples
By Dhilak Feb 18, 2024 04:44 PM GMT
Report

கொட்டாவ ருக்மல்கம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மின் விசிறியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

திருமணமாகி சில நாட்களே ஆகியிருந்த நிலையில் இவர் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளார். 

மதுபான உற்பத்தியில் வீழ்ச்சி! நிதி அமைச்சு தகவல்

மதுபான உற்பத்தியில் வீழ்ச்சி! நிதி அமைச்சு தகவல்


மின்கசிவு

இந்நிலையில், சம்பவத்தில் 22 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவேரே உயிரிழந்துள்ளார்.

மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி | One Person Died Due To Electrocution

அதேவேளை, வீட்டில் இருந்த பாதுகாப்பற்ற மின்சாரம் இணைப்பு காரணமாக மின்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் கலாசாலைக்கு சேலை அணிந்து செல்லாதவர் வெளியேற்றம்:காவல்நிலையத்தில் முறைப்பாடு

ஆசிரியர் கலாசாலைக்கு சேலை அணிந்து செல்லாதவர் வெளியேற்றம்:காவல்நிலையத்தில் முறைப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016