அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி ஒருவர் பலி

Australia World
By Dharu Jun 06, 2026 10:13 PM GMT
Report

அவுஸ்திரேலியாவின் மேற்கு கடலோரப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை சுறா மீன் கடித்து கொன்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியா -  பெர்த்தில் பகுதியில் இருந்து சுமார் 390 கிலோமீட்டர் (240 மைல்கள்) தெற்கே, அல்பானி நகருக்கு அருகிலுள்ள மைக்கேல்மாஸ் தீவில், மாநிலத்தின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால் இந்தத் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

குறித்த நபர் தனது குடும்பத்துடன் ஈட்டியை பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

அமெரிக்காவையே உளவு பார்க்கும் இஸ்ரேல்: உயர் எச்சரிக்கையில் பென்டகன்

அமெரிக்காவையே உளவு பார்க்கும் இஸ்ரேல்: உயர் எச்சரிக்கையில் பென்டகன்

மேலும், “அவர் கரைக்குக் கொண்டுவரப்பட்டார், அங்கு மருத்துவ உதவியாளர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். வருந்தத்தக்க வகையில், அவரை மீண்டும் உயிர் பெறச் செய்ய முடியவில்லை," என்று காவல்துறை அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி ஒருவர் பலி | One Person Dies In Shark Attack In Australia

மைக்கேல்மாஸ் தீவுக்கு அருகே, அடையாளம் தெரியாத இனத்தைச் சேர்ந்த 4.5 மீட்டர் (14.8 அடி) நீளமுள்ள சுறா ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்றாவது தாக்குதல்

இதன்படி அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் உள்ள கென்னடி ஷோல் பகுதியில் ஒருவரை சுறா கடித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது .

சில நாட்களுக்கு முன்பு பெர்த் அருகே உள்ள ராட்னெஸ்ட் தீவுக்கு அருகே 38 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த மரணம் நிகழ்ந்துள்ளது  என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவுஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 சுறா தாக்குதல்கள் நிகழ்கின்றன.

ஆனால் பாதுகாப்பு குழுக்களின் தரவுகளின்படி, அவற்றில் பெரும்பாலானவை உயிரிழப்பை ஏற்படுத்துவதில்லை. சுறா கடியால் இறப்பவர்களை விட நீரில் மூழ்கி இறப்பவர்களே மிக அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா: ஈரான் போர் நிறுத்தம்! தெஹ்ரானில் தரையிரங்கிய பாக். தூதுக்குழு

அமெரிக்கா: ஈரான் போர் நிறுத்தம்! தெஹ்ரானில் தரையிரங்கிய பாக். தூதுக்குழு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021