யாழ். பண்ணையில் கத்தி வெட்டு தாக்குதல்: ஒருவர் படுகாயம்!

Jaffna Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Kajinthan Mar 26, 2026 01:27 PM GMT
Report

யாழ்ப்பாணம் - பண்ணை பகுதியில் இடம்பெற்ற கத்தி வெட்டுதாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சிறையில் இருப்பவர் ஒருவருக்கு உணவு கொடுத்துவிட்டு வீடு நோக்கி புறப்பட்ட வேளையிலே சம்பந்தப்பட்ட நபர் மீது இன்றையதினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சலேவின் சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!

சலேவின் சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!

மேலதிக விசாரணை

முன்பகை காரணமாகவே அவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ். பண்ணையில் கத்தி வெட்டு தாக்குதல்: ஒருவர் படுகாயம்! | One Person Injured Knife Attack In Jaffna

இது குறித்து யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்

சலேவின் கைது தேசத்துரோகச் செயல்! கொந்தளிக்கும் சரத் வீரசேகர

சலேவின் கைது தேசத்துரோகச் செயல்! கொந்தளிக்கும் சரத் வீரசேகர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022