மானிப்பாயில் இன்றிரவு விசேட அதிரடிப்படையால் ஒருவர் கைது (படங்கள்)
Sri Lanka Police
STF
Jaffna
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
டீசல் பதுக்கல்
யாழில் 600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
மானிப்பாயில் கைது
மானிப்பாய் சோதிவேம்படி பாடசாலைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் இன்றிரவு இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.53 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.
சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மானிப்பாய் காவல் நிலைத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.




5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி