அரச பேருந்துகளின் இணைய ஆசன முன்பதிவு தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Transport Fares In Sri Lanka
By Dilakshan Dec 26, 2023 07:58 AM GMT
Report

அரச பேருந்துகளின் ஆசனங்களை இணையத்தின் ஊடாக முன்பதிவு செய்யும் சேவை மிகவும் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஒரு மாதத்தில் எழுபத்தி ஏழாயிரம் பேர் இந்த சேவையைப் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இச்சேவை மூலம் ஒரு வருடத்தில் மூன்றரை கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சி...! மக்களுக்கு நடந்த அவலத்தை நினைவு கூரும் அமைச்சர்

இலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சி...! மக்களுக்கு நடந்த அவலத்தை நினைவு கூரும் அமைச்சர்


புதிய நடத்துனர்கள்

மேலும் அவர் கூறுகையில், “இலங்கை போக்குவரத்துச் சபையின் 5300 பேரூந்துகள் தற்போது இயங்கி வருவதாகவும் எதிர்வரும் மார்ச் மாதம் நாடளாவிய ரீதியில் ஐயாயிரத்து முன்னூறு பேருந்துகள் இயக்கப்படும்.

அரச பேருந்துகளின் இணைய ஆசன முன்பதிவு தொடர்பில் வெளியான தகவல் | Online Bus Ticket Booking Sri Lanka

அதேவேளை, எண்ணூறு நடத்துனர்கள் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து சேவை

பேருந்துகளுக்கான ஆசன முன்பதிவுகள் டிப்போக்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து அலுவலகங்களில் இருந்து செய்யப்பட்டு, ஆன்லைன் இருக்கை முன்பதிவு வசதிகள் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட்டன.

அரச பேருந்துகளின் இணைய ஆசன முன்பதிவு தொடர்பில் வெளியான தகவல் | Online Bus Ticket Booking Sri Lanka 

இதன்படி, பலர் இணையம் ஊடாக ஆசனங்களை முன்பதிவு செய்து கொள்வதால் அடுத்த வருடம் கணிசமான எண்ணிக்கையில் சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு போக்குவரத்து சேவையை வினைத்திறனாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

யாழ் - மன்னார் பிரதான வீதியில் தனியார் பேருந்து மோதி 8 மாடுகள் பலி (படங்கள்)

யாழ் - மன்னார் பிரதான வீதியில் தனியார் பேருந்து மோதி 8 மாடுகள் பலி (படங்கள்)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026