இலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சி...! மக்களுக்கு நடந்த அவலத்தை நினைவு கூரும் அமைச்சர்

Mahinda Rajapaksa Sri Lanka Sri Lankan political crisis Rajapaksa Family
By pavan Dec 26, 2023 06:36 AM GMT
Report

இலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சியையோ, பரம்பரை ஆட்சியையோ தோற்றுவிக்காமல் மக்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், தவறான ஆட்சியாளர்களிடம் நாட்டை ஒப்படைத்ததன் காரணமாகவே அனைத்து மக்களும் நெருக்கடிக்குள்ளாகி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் துயரங்களையும், நெருக்கடிகளையுமே அனுபவித்து வருகின்றனர்.

தவறான ஆட்சியாளர்களிடம் நாட்டை ஒப்படைத்ததன் காரணமாகவே அனைத்து மக்களும் அந்த பாவத்தை அனுபவிக்க வேண்டியேற்பட்டது.

மியன்மார் பயங்கரவாதிகளுக்கு இலங்கையர் விற்பனை : சீன பிரஜை உட்பட நால்வர் கைது

மியன்மார் பயங்கரவாதிகளுக்கு இலங்கையர் விற்பனை : சீன பிரஜை உட்பட நால்வர் கைது

பரம்பரை ஆட்சி

2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஆண்டாகும். அடுத்த வருடம் நிச்சயம் அதிபர் தேர்தல் இடம்பெறும். அதனைக் காலம் தாழ்த்தவோ, மாற்றவோ எவருக்கும் அதிகாரம் இல்லை. மக்களுக்கு புதிய எதிர்பார்ப்புக்களை எதிர்பார்க்கக் கூடிய ஆண்டாக 2024 அமையும்.

நாட்டை ஆதரிக்கின்ற, சாதாரண மக்களின் பிரச்சினைகளை உணர்கின்ற, வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய அறிவுள்ள, சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக் கூடிய சிறந்த தலைவரை தெரிவு செய்ய வேண்டியது மக்களுக்கு வழங்கப்படும் பொறுப்பாகும்.

இலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சி...! மக்களுக்கு நடந்த அவலத்தை நினைவு கூரும் அமைச்சர் | Rajapaksa Reign Economy Crisis

மீண்டும் வர்த்தகர்களிடம் நாட்டைக் கையளிப்பதோ, குடும்ப ஆட்சியை மேற்கொள்பவர்களை அதிபராகத் தெரிவு செய்வதோ, பரம்பரையிலுள்ளவர்களை தெரிவு செய்வதோ நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும். எனவே மக்கள் அறிவுடன் சிந்தித்து தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள எச்சரிக்கை

பொதுமக்களுக்கு காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள எச்சரிக்கை

தேர்தல் நிச்சயம் 

மக்களால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் நாம் ஏற்றுக்கொள்வோம். வரி அதிகரிப்பு காரணமாக மக்களுக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளமை உண்மையாகும்.

எனினும் நாம் அரசாங்கம் என்ற ரீதியில் விரும்பி அதனை செய்யவில்லை. இதற்கு முன்னர் காணப்பட்ட அரசாங்கங்களால் இழைக்கப்பட்ட பாவங்களுக்கு விமோட்சனம் தேடும் நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சி...! மக்களுக்கு நடந்த அவலத்தை நினைவு கூரும் அமைச்சர் | Rajapaksa Reign Economy Crisis

எனவே விருப்பமின்றியேனும் அந்த சுமையை நாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை எனில், எமது எதிர்காலம் நிரந்தரமாக கேள்விக்குறியாகிவிடும். அடுத்த வருடத்தின் முதல் இரண்டு அல்லது மூன்று காலாண்டுகளில் இந்த சுமையை நாம் தாங்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நிச்சயம் நடைபெறும். நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதைக் கூற முடியாது. அது அதிபரின் முடிவுக்கமையவே இடம்பெறும்.

எனவே எந்த தேர்தலானாலும் நாட்டுக்கு பொருத்தமான ஆட்சியும், தலைமைத்துவமும் தெரிவு செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்  WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

08 Jan, 1997
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025