யாழ்.மத்திய கல்லூரியின் உடற்பயிற்சி கூடம் திறப்பு(படங்கள்)
Jaffna
A D Susil Premajayantha
Douglas Devananda
Northern Province of Sri Lanka
By Shadhu Shanker
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் உடற் பயிற்சிக் கூடம் நேற்றைய தினம்(11) புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் உடற் பயிற்சிக் கூடம் திறந்து வைக்கப்பட்டதுடன் நினைவுக் கல்லும் திரைநீக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில்
உடற்பயிற்சி கூடத்திறப்பு விழா கல்லூரி அதிபர் சி.இந்திரகுமார் தலைமையில் நேற்று (11) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் ரணசிங்க, வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறஞ்சன்
கல்வி துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள்,வேம்படி மகளிர் கல்லூரி உயர்தரப்பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்