உலகையே மிரளவைத்த சோவியத் ரஷ்யாவின் பதிலடி

Russian Federation World War II Germany Adolf Hitler
By Vanan Oct 31, 2022 04:29 PM GMT
Report

ஹிட்லரின் வெறி

ஒரே அடியில் சோவியத் ரஷ்யாவை வீழ்த்தவேண்டும். இது ஹிட்லரின் நெடுநாளைய ஆசை.

1940ஆம் ஆண்டு ஜீலை மாதம் 31ஆம் திகதி ஒரு இராணுவச் சந்திப்பின்போது தனது இந்த விரும்பத்தைத் தெரிவித்தார் ஹிட்லர். அது ஹிட்லரின் விருப்பம் மாத்திரமல்ல அது ஹிட்லரின் வெறி.

கம்யூனிசத்தின் ஆணி வேரையே பிடுங்கி எறிய வேண்டும். சோவியத் என்கின்ற ஒரு தேசம் இருந்ததற்கான அடையாளமே இருக்கக்கூடாது. முற்றாகவே துடைத்தெறியவேண்டும். ஹிட்லரின் தீராத ஆசை இது.

சோவியத்தை கபளீகரம் செய்துவிடும் நோக்கத்தில் சோவியத்திற்குள் அனுப்பப்பட்ட ஜேர்மனிய படையினருக்கு ஒரு விடயத்தைச் செல்லியனுப்பியிருந்தார் ஹிட்லர்.

வரலாற்றில் இதற்கு முன்னர் இதுபோன்ற ஒரு பிரமாண்டமான படையெடுப்பு நடைபெறவில்லை என்று உலகம் சொல்லவேண்டும் என்பதே அது.


வாழ்வா..! சாவா..!

உண்மையிலேயே யுத்தம் என்கின்ற ஒரு விடயத்தை அந்தக் காலகட்டத்தில் சோவியத் ரஷ்யா சிறிதும் விரும்பவில்லை. ஆனால், ஒரு யுத்தம் வாசல்படி தாண்டி வந்துவிட்ட பின்னர் என்ன செய்வது?

ஒன்று வாழ்வுக்காகப் போராட வேண்டும். அல்லது வாழ்க்கையை இழந்து மரணிக்கவேண்டும். வாழ்வா அல்லது சாவா? எனும் தருணத்தில் சோவியத் அதிபர் ஜோசப் ஸ்டாலின் வாழ்வதற்காகப் போராடும் முடிவுக்கு வந்திருந்தார்.

இவ்வாறு - இதுவரை உலகம் கண்டிராததும், இனியும் காணமுடியாததுமான மிகப் பெரிய சண்டைக்களங்களையும், வீர காவியங்களையும் கொண்ட ஜேர்மன் - சோவியத் யுத்தம் பற்றி, மனிதர்களின் பிணத்தை உண்டபடி, சோவியத் வீரர்கள் புரிந்த சண்டைகளின் களங்கள் தொடர்பில் தான் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சிகளில் நாம் விரிவாக பார்க்க இருக்கின்றோம்.



முன்னைய பதிவுகள்

தடுமாறும் புடின்! உக்ரைனில் பொறிக்குள் சிக்கியுள்ள ரஷ்யப்படைகள்!!(Video)


கருங்கடலைச் சூழும் யுத்த மேகங்கள்!! ஆரம்பமாகுமா உலக யுத்தம்?


உக்ரைன் ஓர்ம தாக்குதல்! அலறும் ரஷ்ய துருப்புகள் - ஆபத்தாக மாறும் புடினின் கோபம்

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016