நாடளாவிய மின்தடைக்கு அரசின் இயலாமையே காரணம்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Sri Lanka Government Of Sri Lanka Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Shalini Balachandran Oct 18, 2026 10:45 PM GMT
Report

மின்சாரக் கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசு நிறைவேற்றத் தவறியதாலேயே நாடுபூராகவும் மின்துண்டிப்பு ஏற்பட்டது என்றும் இது அரசின் முழுமையான இயலாமையைக் காட்டுகின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (18-10-2026) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் கட்டுக்கடங்காத வன்முறை: நாட்டு மக்களுக்கு மக்ரோன் அவசர உரை...!

பிரான்ஸில் கட்டுக்கடங்காத வன்முறை: நாட்டு மக்களுக்கு மக்ரோன் அவசர உரை...!

தொழில்நுட்பக் கோளாறு

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், "நாட்டின் வரலாற்றில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 12 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

கடந்த சனிக்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் ஏற்பட்ட மின்தடையானது, கட்டம் கட்டமாகச் சீரமைக்கப்பட்டு இரவு 10.45 மணியளவிலேயே நாடுபூராகவும் வழமைக்குத் திரும்பியது.

நாடளாவிய மின்தடைக்கு அரசின் இயலாமையே காரணம்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Opposition Blames Govt For Islandwide Power Cut

கடந்த வருடம் பெப்ரவரி ஒன்பதாம் திகதியும் இவ்வாறானதொரு திடீர் மின்துண்டிப்பு ஏற்பட்ட போது பாணந்துறைப் பகுதியில் குரங்கு ஒன்று பாய்ந்ததால்தான் மின்தடை ஏற்பட்டது என்று அப்போதைய அமைச்சர் பொய் கூறினார்.

பின்னர் அமைச்சு மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடத்திய விசாரணைகளில் அது தொழில்நுட்பக் கோளாறு என்பது உறுதியானதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டிய உத்திகள் குறித்தும் பரிந்துரைக்கப்பட்டன.

போக்கை மாற்றாவிட்டால் போர் விரைவில் முடிவுக்கு வரும்! ஈரானுக்கு ட்ரம்பின் இறுதி எச்சரிக்கை

போக்கை மாற்றாவிட்டால் போர் விரைவில் முடிவுக்கு வரும்! ஈரானுக்கு ட்ரம்பின் இறுதி எச்சரிக்கை

பரிந்துரைகளை நடைமுறை

எனினும், அந்த அறிக்கைகளின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தவறியதாலேயே தற்போது மீண்டும் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தமது ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சூரிய மின்சக்தித் திட்டம் மூலமே தற்போது மின்சாரக் கட்டமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளதுடன் நீர் மற்றும் நிலக்கரி மின் உற்பத்திக்கு இணையாகச் சூரிய சக்தியூடாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

நாடளாவிய மின்தடைக்கு அரசின் இயலாமையே காரணம்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Opposition Blames Govt For Islandwide Power Cut

அத்தோடு நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று இயந்திரங்களும் தற்போது செயலிழந்துள்ள நிலையில்  அவற்றைச் சீரமைக்கும் வரை அதிக விலை கொடுத்து டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது.

மாற்று ஆற்றல் மூலங்கள் மூலம் மின்சாரத்தைத் தயாரித்து மக்களுக்கு மலிவான விலையில் வழங்கத் தவறிய அரசு, கட்டமைப்பை மறுசீரமைப்பதிலும் தோல்வியடைந்துள்ளது.

தனியார் துறையுடன் இணைந்து மின் பரிமாற்றத்தில் எத்தகைய முதலீடுகளையும் அரசு மேற்கொள்ளவில்லை” என தெரிவித்துள்ளார்.

சவூதியில் மீண்டும் எழுந்த ஏவுகணை அச்சுறுத்தல்: மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

சவூதியில் மீண்டும் எழுந்த ஏவுகணை அச்சுறுத்தல்: மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024