சிஐடிக்கு அழைக்கப்பட்ட எதிர்க்கட்சி எம்பி!
CID - Sri Lanka Police
SJB
Sri Lankan Peoples
Amila Prasad Siriwardana
By Dilakshan
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தனவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பாணை விடுத்துள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது, தெரிவித்த கருத்து தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தென்னிலங்கை தொலைக்காட்சி சனல் ஒன்றில் பிரபல அரசியல் நிகழ்ச்சியொன்றின் போது, புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் தொட்ரபில் வாக்குமூலம் அளிக்க நாளை(12.10) சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி