ராஜபக்சர்களிடையே மோதல்: அரசியலில் தடைவிதிக்கப்பட்ட முக்கிய புள்ளி

Mahinda Rajapaksa Sri Lankan Peoples Ajith Rajapakse
By Dhilak Feb 02, 2025 08:10 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மரணத்திற்கு பிறகு அவரது உடல் பதப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச (Ajith Rajapakse) கூறியதற்கு ராஜபக்ச குடும்பத்தினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ராஜபக்சர்களின் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் பங்கேற்கக் கூடாது என அவருக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாவையின் இறப்பிற்கு வழிவகுத்த உண்மையான காரணம் : அம்பலமாகும் தகவல்கள்

மாவையின் இறப்பிற்கு வழிவகுத்த உண்மையான காரணம் : அம்பலமாகும் தகவல்கள்

மகிந்த ராஜபக்சவின் உடல்

மரணமடைந்த பின்னரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல் எதிர்கால சந்ததியினருக்காக பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

ராஜபக்சர்களிடையே மோதல்: அரசியலில் தடைவிதிக்கப்பட்ட முக்கிய புள்ளி | Opposition To Comments On Mahinda S Death

மறைவுக்குப் பிறகு, சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்நாமிய புரட்சிகரத் தலைவர் ஹோ சி மின் போலவே மகிந்த ராஜபக்சவின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக பதப்படுத்தப்பட வேண்டும் என்று அதன்போது அஜித் ராஜபக்ச சுட்டிக்காட்டியிருந்தார்.

ராஜபக்சர்களிடையே விமர்சனம்

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரோக்கியமான நிலையில், உயிரோடு இருக்கும் நிலையில், அவரது மரணம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளதானது, ராஜபக்சர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ராஜபக்சர்களிடையே மோதல்: அரசியலில் தடைவிதிக்கப்பட்ட முக்கிய புள்ளி | Opposition To Comments On Mahinda S Death

இதன்படி, இவ்வாறான அபசகுனமான கருத்தை வெளியிட்டமைக்காக அஜித் ராஜபக்சவை எந்த எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் பங்கேற்கக் கூடாது என ராஜபக்ச தரப்பினர் தடை விதித்திருக்கலாம் என சமூக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் விரைவில் அம்பலம்: வெளிவரப்போகும் உண்மைகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் விரைவில் அம்பலம்: வெளிவரப்போகும் உண்மைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019