ஓரணியில் இணைந்த எதிர்க்கட்சிகள் - மலர்ந்தது புதிய பொதுக் கூட்டணி

SJB Sri Lankan political crisis
By Vanan Apr 24, 2023 01:39 PM GMT
Report

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக பாரிய சக்தியாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு பல எதிர்க்கட்சிகள் இன்று முன்முயற்சி எடுத்துள்ளன.

தற்போதைய அரசியல், பொருளாதார,சமூகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து நடைமுறைப்படுத்தும் தன்னிச்சையான வேலைத்திட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து பொது வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான பல எதிர்க்கட்சிகள் இன்று (24) நாடாளுமன்றத்தில் ஒன்று கூடின.

எதிர்க்கட்சி அரசியல் கட்சி ஒன்றியம்

ஓரணியில் இணைந்த எதிர்க்கட்சிகள் - மலர்ந்தது புதிய பொதுக் கூட்டணி | Opposition To Form New Common Alliance

அரசாங்கம் கொண்டு வரவுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட பல சட்டமூலங்கள் இந்நாட்டில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் எனவே எதிர்க்கட்சிகள் அவற்றிற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன் போது தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,டலஸ் அழகப்பெரும, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், லக்ஸ்மன் கிரியெல்ல, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், சந்திம வீரக்கொடி, கலாநிதி நாலக கொடஹேவா, உதய கம்மன்பில, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, வீரசுமண வீரசிங்க, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தயாசிறி ஜயசேகர, கெவிது குமாரதுங்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இது தொடர்பில் சட்டரீதியாகவும், தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டதுடன், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாகார் இந்த எதிர்க்கட்சி அரசியல் கட்சி ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டாளராக நியமிக்கப்பட்டார்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026