முல்லைத்தீவில் சஜித் வகுத்துள்ள திட்டம்: அமைப்பாளர் லக்சயன் சுட்டிக்காட்டு

Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Raghav Sep 18, 2024 06:50 PM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தை சுற்றுலா அபிவிருத்தி வலயமாக மாற்ற சஜித் பிரேமதாச (Sajith Premadasa) உறுதியழித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் முத்துக்குமாரசுவாமி லக்சயன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்றையதினம் (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அதனை தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கப்பட்ட 260 வீடுகள் முடிக்கப்படாத நிலையில் சஜித்தின் ஆட்சியில் அவற்றை நிவர்த்தி செய்து தருவதாக வாக்கு கொடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய தொழில் வாய்ப்புகளை உறுவாக்கி தருவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்த கருத்துக்கள் கீழ்வரும் காணெளியில் காண்க....

பொது வேட்பாளருக்கு பெருகும் ஆதரவு! உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் அறைகூவல்

பொது வேட்பாளருக்கு பெருகும் ஆதரவு! உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் அறைகூவல்

யாழில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முன்னாயத்த செயலமர்வு

யாழில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முன்னாயத்த செயலமர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023