கொழும்பு புற நகர் பகுதியில் பதிவான கொடூர சம்பவம்: விசாரணைகளில் வெளியான பகீர் தகவல்

Sri Lanka Police Colombo Sri Lankan Peoples
By Dhilak Dec 10, 2023 10:57 PM GMT
Report

வத்தளை ஹந்தல பிரதேசத்தில் கடந்த மாதம் 28ஆம் திகதி விடுதியொன்றில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் விசேட சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

அதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை சோதனையிட்ட அதிகாரிகள், இருவர் வசமிருந்த 11 கிராம் 514 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளைக் கண்டுபிடித்து, பின்னர் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

அரசாங்கத்துக்கு வெள்ளையடிக்கும் உலக தமிழர் பேரவை : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்துக்கு வெள்ளையடிக்கும் உலக தமிழர் பேரவை : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!


விசாரணை

இந்நிலையில், 21 மற்றும் 23 வயதுடைய சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி பெற்றுள்ளனர்.

கொழும்பு புற நகர் பகுதியில் பதிவான கொடூர சம்பவம்: விசாரணைகளில் வெளியான பகீர் தகவல் | Out Of Colombo Wattala Murder Two Suspects Arrest

இதன்படி, கடந்த மாதம் 28ஆம் திகதி வத்தளை ஹந்தல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் இந்த சந்தேகநபர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களால் முச்சக்கர வண்டியில் வந்த குழுவினர் தாக்கியதில் 58 வயதுடைய ஹோட்டல் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

இருளில் மூழ்கிய இலங்கை : 600 கோடி ரூபாவிற்கும் அதிகமான நேரடி பொருளாதார இழப்பு

இருளில் மூழ்கிய இலங்கை : 600 கோடி ரூபாவிற்கும் அதிகமான நேரடி பொருளாதார இழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்