மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட இளைஞன்: விசாரணைகள் தீவிரம்
Matara
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
மாத்தறை தெலிஜ்ஜவில சந்தியில் தொலைபேசி விற்பனை செய்யும் இடமொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் நேற்று(20) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வெலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், கொலைக்கான காரணம் குறித்தும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்தும் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
அதேவேளை, கொலை தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி