30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கும் ஒரு கட்டிடம்! எந்த நாட்டில் உள்ளது தெரியுமா....

China World Social Media
By Sathangani May 27, 2024 11:45 AM GMT
Report

சீனாவில் (China) 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் 36 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது. 

இந்தக் கட்டிடம் ஒரு நகரத்தை போல் உள்ளதுடன் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பல விடயங்கள் இதில் உள்ளன.

வினோதமான கட்டுமானங்களை உருவாக்குவதில் சீனர்கள் வல்லுநர்கள். சீனாவில் இதுபோன்ற ஆச்சரியமூட்டும் பல கட்டிடங்கள் இருக்கின்றன.

இப்ராஹிம் ரைசியின் மரணம்: வெளியாகியுள்ள பகீர் தகவல்

இப்ராஹிம் ரைசியின் மரணம்: வெளியாகியுள்ள பகீர் தகவல்

30 ஆயிரம் பேர் வாழ்கின்றனர்

அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மாண்ட கட்டிடம் ஒன்று சீனாவில் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தில் இப்போது மொத்தம் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

இத்தனை பேர் இந்த கட்டிடத்தில் வசிக்கும் நிலையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அந்த கட்டித்திற்குள்ளேயே இருப்பது அனைவரையும் வியக்க வைக்கிறது.

30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கும் ஒரு கட்டிடம்! எந்த நாட்டில் உள்ளது தெரியுமா.... | Over 30 000 People Residential Building In China

சீனாவின் ஹாங்சோவில் உள்ள கியான்ஜியாங் செஞ்சரி நகரில் கட்டப்பட்ட “ரீஜண்ட் இன்டர்நேஷனல் அபார்ட்மென்ட்“ தான் அந்தக் குடியிருப்பின் பெயர். எஸ் (S) வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில் மொத்தம் 30 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். இந்தக் குடியிருப்பு ஒரு நகரத்தைப் போலவே இருக்கிறது.

இந்த 36 மாடி கட்டிடம் 2013 இல் திறக்கப்பட்ட போது இருபதாயிரம் பேர் அதில் வாழ்ந்தனர். இப்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கை முப்பதாயிரத்தை எட்டியுள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் குதித்த மாணவர்கள்

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் குதித்த மாணவர்கள்

அனைத்து வசதிகளும் காணப்படுகின்றன

குறித்த கட்டிடம் ஒரு காலத்தில் ஹோட்டலாக இருந்தது. ஆனால் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. 206 மீற்றர் உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில் பல வகையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கும் ஒரு கட்டிடம்! எந்த நாட்டில் உள்ளது தெரியுமா.... | Over 30 000 People Residential Building In China

இந்த கட்டிடத்தில் ஒரு பெரிய உணவு விடுதி உள்ளது. நீச்சல் குளம், முடிவெட்டும் கடை, பல்பொருள் அங்காடி மற்றும் இணையத்தள மையம் ஆகியவையும் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் எதற்கும் வெளியே செல்ல தேவையில்லை. இங்கேயே அவர்களுக்கான அனைத்தும் கிடைக்கிறது.

இங்கு பெரும்பான்மையாக இளைஞர்கள் இருக்கிறார்கள். அதே போல கணிசமான அளவில் சிறு வணிகர்களும் இருக்கிறார்கள். இந்தக் கட்டிடம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பப்புவா நியூ கினியா பாரிய நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள்

பப்புவா நியூ கினியா பாரிய நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015