நிரம்பி வழியும் கொரோனா நோயாளர்கள் -தனியார் வைத்தியசாலைகள் எடுத்துள்ள முடிவு
corona patient
increase
private hospital
By Sumithiran
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதனால் அரசாங்க வைத்தியசாலைகள் கொரோனா நோயாளர்களால் நிரம்பி வழிகின்றன.
அத்துடன் அதிகரித்த கொரோனா நோயாளர்களால் பல அரசாங்க வைத்தியசாலைகள் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் தனியார் வைத்தியசாலைகளை கொரோனா நோயாளிகள் நாடுவதால் அந்த வைத்தியசாலைகளிலும் தொற்றாளர்கள் நிரம்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனால் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளர்களை அனுமதிப்பதை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி