கொழும்பில் இரவிரவாக இடம்பெறும் ஆர்ப்பாட்டம் - பலப்படுத்தப்பட்டது அரச தலைவரின் மாளிகை(video)
colombo
people
protest
By Sumithiran
அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இரவு வேளையும் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தெரியவருகிறது.
கொழும்பு காலிமுகத்திடலில் இன்று காலை ஆரம்பமான போராட்டம் அங்கிருந்து நகர்ந்து அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக சென்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
இரவு நேரமும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருவதால் அரச செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
#GoHomeGota2022
— mlem (@Janujedi) April 9, 2022
Galle Face Green earlier today pic.twitter.com/NSBYa87qpo





5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி