கோட்டாபய ராஜபக்சவின் மாமியார் காலமானார்
passed away
Padma Devi Peiris
ayoma Rajapaksa
By Vanan
இலங்கையின் தற்போதைய முதல் பெண்மணி அயோமா ராஜபக்ஷவின் தாயார் பத்மா தேவி பீரிஸ் காலமானார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் மாமியாரான இவர், தனது 89 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்தில் வசித்து வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்