குழந்தைக்கு பெயர் வைப்பதில் பெற்றோர் மோதல் : பெயர் சூட்டிய உயர் நீதிமன்றம்
Kerala
India
By Sumithiran
பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து நீதிமன்றமே குழந்தைக்கு பெயர் வைத்த சுவாரஷ்ய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெயர் வைப்பதில் முரண்பாடு
தமது குழந்தைக்கு புன்யா நாயர் என பெயர் வைக்க வேண்டுமென தாய் அடம்பிடிக்க ,இல்லை பத்மா நாயர் என்றுதான் பெயர் வைக்க வேண்டுமென தந்தை அடம் பிடிக்க இருவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.

பெளத்தம் சிங்களவர்களுக்கு சொந்தமானதல்ல: அதை தமிழர்களே வளர்த்து எடுத்தார்கள் என்கிறார் பியனந்த தேரர்!
தலையிட்ட உயர் நீதிமன்றம்
இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த தகராறை தீர்ப்பதற்கு காலதாமதம் ஆகும் என்பதாலும், பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாமல் இருப்பது குழந்தையின் நலனைப் பாதிக்கும் என்பதாலும் பெற்றோரின் உரிமையை கருத்தில் கொள்ளாமல் குழந்தைக்கு புன்யா பாலகங்காதரன் நாயர் என்று மாநில உயர் நீதிமன்றத்தால் பெயர் சூட்டப்பட்டது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்