கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு

Sri Lanka IMF Sri Lanka India
By Laksi Mar 22, 2024 07:16 PM GMT
Report

இலங்கையானது பாரிஸ் கிளப் நாடுகள் மற்றும் இந்தியா ஆகியவற்றுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கான இறுதித்தறுவாயில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 வருடகாலம் வரையிலான கடன் மீள்செலுத்துகை இடைநிறுத்தம் மற்றும் மீள்செலுத்துகை காலம்வரை வட்டிக்குறைப்பு என்பன அந்த இணக்கப்பாடுகளாக அமையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன பல்கலைக்கழக பிரதிநிதிகள் கிழக்குப் பல்கலைக்கழக ஒப்பந்தத்தில் கைச்சாத்து

சீன பல்கலைக்கழக பிரதிநிதிகள் கிழக்குப் பல்கலைக்கழக ஒப்பந்தத்தில் கைச்சாத்து

கடன் மறுசீரமைப்பு 

அதன்படி கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வெகுவிரைவில் உத்தியோகபூர்வ இணக்கப்பாடு எட்டப்படுமென எதிர்பார்க்கலாம்' என கொழும்பைத் தளமாகக்கொண்ட தகவல் மூலமொன்று தமக்குத் தெரிவித்ததாக இந்திய ஊடகம் வெளியிட்ட அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு | Paris Club Sri Lanka Final Aligment With India

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து, அதன் நிபந்தனைகளுக்கு அமைவாக கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதனை இலகுபடுத்தும் நோக்கில் இலங்கைக்குக் கடன்வழங்கிய 17 நாடுகள் இணைந்து 'உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவை' உருவாக்கின.

செந்தில் தலைமையில் மட்டக்களப்பில் இப்தார் நிகழ்வு: ஐந்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்கேற்பு

செந்தில் தலைமையில் மட்டக்களப்பில் இப்தார் நிகழ்வு: ஐந்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்கேற்பு

சர்வதேச நாணய நிதியம் 

 இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்பு செயன்முறைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட மீளாய்வு குறித்து சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாட்டை எட்டிள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு | Paris Club Sri Lanka Final Aligment With India

இந்நிலையில்,அதற்கு நாணய நிதிய இயக்குனர் சபையின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இலங்கைக்கு மேலும் 337 மில்லியன் டொலர் கடன்நிதி விடுவிக்கப்படுமென  சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ள பின்னணியிலேயே இச்செய்தி வெளியாகியுள்ளது. 

யாழிற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளர்: வெளியாகியுள்ள தகவல்

யாழிற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளர்: வெளியாகியுள்ள தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி