கொழும்பில் வாகன நிறுத்துமிட கட்டணங்கள் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தம்

By Dharu Mar 18, 2026 10:12 AM GMT
Report

கொழும்பு மாநகர சபை, தனது அதிகார வரம்பு முழுவதும் வாகன நிறுத்துமிடக் கட்டணம் அறவிடுவதை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இன்று (18) நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதி மேயர் ஹேமந்த வீரகோன் தெரிவித்துள்ளார்.

2025 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2025 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

உலகளாவிய மோதல்

தொடர்ந்து நடைபெற்று வரும் உலகளாவிய மோதல்கள் மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், பொதுமக்கள் தற்போது எதிர்கொள்ளும் கணிசமான நிதிச் சுமையைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அவர் விளக்கியுள்ளார்.

கொழும்பில் வாகன நிறுத்துமிட கட்டணங்கள் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தம் | Parking Fees In Colombo

முன்னதாக காலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை வாகன நிறுத்துமிடக் கட்டணம் அறவிடப்பட்டு வந்த நிலையில், தற்போது மறு அறிவிப்பு வரும் வரை அத்தகைய கட்டண அறவீடு அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக துணை மேயர் மேலும் குறிப்பிட்டார்.

எரிவாயு விநியோகம் வழமைக்கு! மூன்று நாட்களுக்கு ஒருமுறை வரவுள்ள கப்பல்கள்

எரிவாயு விநியோகம் வழமைக்கு! மூன்று நாட்களுக்கு ஒருமுறை வரவுள்ள கப்பல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023