மத்திய கிழக்கின் போர் எதிரொலி! எண்ணெய் ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி காணும் உலக நாடுகள்

United States of America Iran Middle East World
By Shalini Balachandran Aug 08, 2026 12:33 PM GMT
Report

ஈராக்கின் மசகு எண்ணெய் ஏற்றுமதி 75 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டின் எண்ணெய் அமைச்சர் பாசிம் முகமது குதைர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க - இஸ்ரேலிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்ச் சூழல் காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தாத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு : கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு : கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

மசகு எண்ணெய்

போர் தீவிரமடைவதற்கு முன்னர் ஈராக் நாளொன்றுக்கு சராசரியாக 3.4 மில்லியன் பெரல் மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்து வந்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டின் எண்ணெய் உற்பத்தியும் ஏற்றுமதியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஈராக் நாளொன்றுக்கு 2.7 மில்லியன் பெரல் எண்ணெய்யை மட்டுமே உற்பத்தி செய்வதாகவும், அதில் 1.5 மில்லியன் முதல் 1.7 மில்லியன் பேரல் வரையே ஏற்றுமதி செய்ய முடிவதாகவும் தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் ஏற்றுமதிப் பாதைகளை பல்வகைப்படுத்துவதற்கான மாற்று தீர்வுகளைக் கண்டறிய வேண்டியது அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கின் போர் எதிரொலி! எண்ணெய் ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி காணும் உலக நாடுகள் | Iraq Crude Oil Exports Drop By 75 Amid War

அத்துடன், ஹோர்முஸ் நீரிணை வழியே ஈராக்கிய எண்ணெய்யை பாதுகாப்பாக ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது தொடர்பில் ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் அவை இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈராக்கில் இயங்கி வரும் எண்ணெய் நிறுவனங்கள் மீதான எந்தவொரு தாக்குதலையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர், அத்தகைய தாக்குதல்களால் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் நிறுவனங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

பலனற்ற இராணுவ வழிமுறைகள் : ஈரான் போரிலிருந்து வெளியேறும் வழியைத்தேடும் அமெரிக்க தளபதி

பலனற்ற இராணுவ வழிமுறைகள் : ஈரான் போரிலிருந்து வெளியேறும் வழியைத்தேடும் அமெரிக்க தளபதி

மூதூரில் இடம்பெற்ற 17 தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல்!

மூதூரில் இடம்பெற்ற 17 தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026