ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம் - ஆரம்பமானது விசேட கட்சி தலைவர்கள் கூட்டம்
srilankan crisis
parliament adjourned
party leader meting
By Kanna
நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாளை முற்பகல் 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
எதிர் கட்சி தலைவைர் சஜித் பிரேமதாஸ உரையாற்ற நேரம் கோரிய போதிலும் அனுமதி மறுக்கப்பட்டு இன்றைய நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து சபாநாயகர் தலைமையில் தற்போது விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று ஆரம்பமாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்க பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி