நாடாளுமன்றில் மூக்குடைக்கப்பட்ட ஜீவன் தொண்டமான் !
"வெரி சொரி" ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) உங்களை எப்போதோ தோட்ட மக்கள் கைகழுவிவிட்டார்கள் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாளுக்கான (06.02.2025) நாடாளுமன்ற அமர்வு பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி (Rizvie Salih) தலைமையில் ஆரம்பமானது.
இதன் போது கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் உரையில் குறிக்கிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானை பார்த்து “இனி தோட்டங்களை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை,
தோட்ட தொழிலாளர்களை பார்த்து கொள்ள சிறப்பான அமைச்சர் ஒருவர் இருக்கின்றார்.நீஙக்ள் இனி கவலை படவேண்டாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், பெருந் தோட்ட மக்கள் எப்போதோ உங்களை கைகழுவிவிட்டார்கள் எனவும் அமைச்சர் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)