ஆர்ப்பாட்டக்காரர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர்: இராணுவ ஊடகப் பேச்சாளர் தகவல்

Sri Lanka Army Parliament of Sri Lanka Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe
By Kiruththikan Jul 14, 2022 08:39 AM GMT
Report

கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள்

நேற்று மாலை பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் நாடாளுமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இரண்டு இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினரிடமும் இருந்து இரண்டு தானியங்கி T-56 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

"இராணுவ வீரர்கள் இரும்பு மற்றும் மரக் கம்புகளால் தாக்கப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களின் தலை மற்றும் முகங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,'' எனவும் சுட்டிக்காட்டினார்.

வன்முறைகள் பரவும் அபாயம்

ஆர்ப்பாட்டக்காரர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர்: இராணுவ ஊடகப் பேச்சாளர் தகவல் | Parliament Protest Army Denies Reports Deaths

திருடப்பட்ட துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வன்முறைகள் பரவக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன மேலும் வலியுறுத்தியுள்ளார்.

நாடளுமன்றத்திற்கு அருகாமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் வினவிய போது, ​​இராணுவ ஊடகப் பேச்சாளர் அந்த செய்திகளை மறுத்துள்ளார்.

காயமடைந்த அதிகாரிகள் ஆரம்பத்தில் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், தற்போது அவர்கள் நிலையாக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றதிற்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற சம்பவத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி