இன்றைய நாடாளுமன்ற அமர்வு (நேரலை)
Colombo
Parliament of Sri Lanka
Sri Lanka
By Kathirpriya
இன்றைய நாளுக்கான (06) நாடாளுமன்ற அமர்வு முற்பகல் 9.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.
இதில், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை, எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைகளுக்கு அமைய நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்