மக்களின் கழுத்தை நெரிக்கும் மற்றுமொரு சட்டமூலம் சற்றுமுன் நிறைவேற்றம் (நேரலை)

Parliament of Sri Lanka Sri Lanka
By pavan Dec 11, 2023 11:29 AM GMT
Report

இலங்கையில் வட் எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு சிறி லங்கா நாடாளுமன்றத்தில் மேலதிக 57 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 98 பேரும் எதிராக 41 பேரும் வாக்களித்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்கவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து சபையில் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்.

இந்தச் சட்டமூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது, அந்த வகையில் பெறுமதி சேர் வரி திருத்தம் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று காலை சபையில் ஆரம்பமானது.

97 பொருட்களுக்கு மீண்டும் வரி

இதன் போது 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு வட் எனப்படும் பெறுமதி சேர் வரி விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அரச வருவாயை அதிகரிக்கும் முயற்சியில், வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட 97 பொருட்களுக்கு மீண்டும் வரி அறவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் போதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை இல்லாத காரணத்தினால் ( கோரம் இல்லாத காரணத்தினால்) நாடாளுமன்ற அமர்வு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவினால் இன்று காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களின் கழுத்தை நெரிக்கும் மற்றுமொரு சட்டமூலம் சற்றுமுன் நிறைவேற்றம் (நேரலை) | Parliament Votes To Debate Vat Bill Today

மேலும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், அனுப்பப்படும் குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நிலையான தொலைபேசி வலையமைப்புகளில் குறுந்தகவல் சேவைக்கும் வட் வரி விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருந்துகள், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்கள், அரிசி மா , கோதுமை மா, காய்கறிகள், பழங்கள், திரவ பால் மற்றும் சுவசேரிய எனப்படும் நோயாளர் காவு வண்டி சேவை ஆகியவற்றுக்கு வட் எனப்படும் பெறுமதி சேர் வரி விதிக்கப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் இன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோர் இந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026