மொட்டு எடுத்த தீர்மானம் : வளைந்து கொடுப்பாரா ரணில்
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
Election
By Sumithiran
அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான யோசனையை அதிபர் ரணிலிடம் சமர்ப்பிக்க சிறி லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் கட்சிக்குள் பல சுற்று பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்களின் அபிப்பிராயத்தை துல்லியமாக பரிசோதிக்க
மக்களின் அபிப்பிராயத்தை துல்லியமாக பரிசோதிக்க பொதுத் தேர்தலை பயன்படுத்த முடியும் எனவும் அதன் பெறுபேற்றின் அடிப்படையில் அதிபர் முடிவெடுக்க வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமா
குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் வரவு செலவுத்திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கட்சி ரீதியாக நீண்ட ஆய்வுக்கு பின் தீர்மானம் எடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எனினும், வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கான எந்த தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 8 மணி நேரம் முன்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
16 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்