வைத்தியசாலையில் நோயாளர் எடுத்த விபரீத முடிவு (படங்கள்)
hospital
suicide
patient
avisawalai
By Vanan
அவிசாவளை − கரவனெல்ல வைத்தியசாலையில் நோயாளர் ஒருவர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக ருவன்வெல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், கடகஸ்தெனிய பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
ருவன்வெல்ல காவல்துறையினர் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


