வைத்தியசாலை கட்டிடத்தில் இருந்து கீழே குதித்த நோயாளி!
Sri Lanka Police
By pavan
ஹோமாகம ஆதார வைத்தியசாலை கட்டிடத்தில் இருந்து நோயாளி ஒருவர் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (31) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் வைத்தியசாலை கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை

உயிரிழந்தவர் பாதுக்க பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி