பயத்தின் உச்சத்தில் நாமல் :முகபாவனையை கவனிக்குமாறு வலியுறுத்து

Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna
By Sumithiran Sep 08, 2025 05:27 PM GMT
Report

 ஊடகவியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உச்ச பயத்தில் இருப்பதாகவும் எனவே அவரது முகபாவனையை கவனிக்குமாமறும் கால்நடை துணை அமைச்சர் நாமல் கருணாரத்ன பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். 

"அவரது உரையின் போது, ​​கமரா அவரைக் காட்டும் போது, ​​அவர் வியர்த்துக் கொண்டிருப்பதையும், அவரது கண்களில் பயம் வெளிப்படுவதையும் நீங்கள் காணலாம். அந்த முகபாவங்கள் இருந்தபோதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் தான் பயப்படவில்லை என்று தெரிவிக்கிறார்," என்று கருணாரத்ன ஒரு நிகழ்வில் உரையாற்றுகையில் கூறினார்.

போதைப்பொருள் கடத்தல்

 சமீபத்திய சம்பவங்கள் தொடர்பாக பல பிரச்சினைகள் வெளிப்படுவதாக துணை அமைச்சர் மேலும் கூறினார்.

பயத்தின் உச்சத்தில் நாமல் :முகபாவனையை கவனிக்குமாறு வலியுறுத்து | Pay Close Attention To Namals Facial Expressions

  "இந்த நாடு போதைப்பொருள் கடத்தலில் தொடர்ந்து முன்னேறினால், நமது குழந்தைகளின் எதிர்காலம் அழிக்கப்படும்" என்று அவர் எச்சரித்தார்.

பிரபாகரனை கொல்லும் படி கூறினாரா சம்பந்தன்.! மனம் திறந்த சிறீதரன்

பிரபாகரனை கொல்லும் படி கூறினாரா சம்பந்தன்.! மனம் திறந்த சிறீதரன்

முன்னாள் காவல்துறை மா அதிபரின் பதவிக் காலத்தில் நிகழ்ந்த கைதுகள்

 முன்னாள் காவல்துறை மா அதிபர் ஒருவரின் பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கைதுகள் பல சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயத்தின் உச்சத்தில் நாமல் :முகபாவனையை கவனிக்குமாறு வலியுறுத்து | Pay Close Attention To Namals Facial Expressions

  "அந்த நேரத்தில், போதைப்பொருட்களைப் பார்த்திராத அல்லது பயன்படுத்தாத இளைஞர்கள் கூட நியாயமற்ற முறையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்," என்று கருணாரத்ன மேலும் கூறினார்.

ஜெனிவாவில் ஐ-நா சிறிலங்கா மோதல்! செம்மணி புதைகுழி தீவிர எதிரொலிப்பு

ஜெனிவாவில் ஐ-நா சிறிலங்கா மோதல்! செம்மணி புதைகுழி தீவிர எதிரொலிப்பு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020