வரி இடைநிறுத்தம் - நிதி அமைச்சால் அறிவிக்கப்பட்ட புதிய முடிவு
Government Of Sri Lanka
Ministry of Finance Sri Lanka
By Vanan
அரச அல்லது அரை அரச நிறுவனங்கள் வரி செலுத்துவதை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று திங்கள்கிழமை (09) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கான வரி
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களே அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும்.
சில அரச அல்லது அரை அரச நிறுவனங்கள் வரி செலுத்தும் சம்பவங்கள் இதற்கு முன்னரும் பதிவாகியுள்ளன.
எவ்வாறாயினும், நாட்டின் தற்போதைய நிலையில் இவ்வாறான முறைகேடுகளை சகித்துக் கொள்ள முடியாது” - என்றார்.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்