டிஜிட்டல் மயமாகும் உயர் நீதிமன்றம்: குறையும் மக்களின் சிரமம்

Government Of Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Magistrate Court
By Dilakshan May 15, 2025 09:23 AM GMT
Report

முன்னர் பணமாக செலுத்தப்பட்ட பல உயர் நீதிமன்ற சேவை கட்டணங்களை தற்போது 'GovPay' மூலம் நிகழ்நிலையில் செலுத்துவதற்கான வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்க 'GovPay' வசதி சமீபத்தில் தொடங்கப்பட்டது.

முதலாவதாக 16 முக்கிய அரசு நிறுவனங்களிலிருந்து அரச சேவைகளைப் பெறும்போது நிகழ்நிலையில் பணம் செலுத்துவதன் மூலம் இது ஆரம்பமானது.

அநுர வெளியிட்ட அந்த கருத்து! கொந்தளிக்கும் சுமந்திரன்

அநுர வெளியிட்ட அந்த கருத்து! கொந்தளிக்கும் சுமந்திரன்

பொதுமக்களுக்கான சேவை

www.govpay.lk என்ற வலைத்தளம் மூலம் பொதுமக்கள் அந்த சேவையைப் பெறுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.

டிஜிட்டல் மயமாகும் உயர் நீதிமன்றம்: குறையும் மக்களின் சிரமம் | Payment For High Court Activities Through Gov Pay

இந்த நிலையில், டிஜிட்டல் கட்டண முறை மூலம் 'ஊழல்' என்ற புற்றுநோயை சமூகத்திலிருந்து ஒழிக்க முடியும் என்று தலைமை நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி முர்து பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்நிலை கட்டணம்

'GovPay' டிஜிட்டல் கட்டண தளத்துடன் உயர் நீதிமன்றத்தை சேவைகளை இணைக்க இன்று (15) நடைபெற்ற நிகழ்வின் தலைமை நீதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் மயமாகும் உயர் நீதிமன்றம்: குறையும் மக்களின் சிரமம் | Payment For High Court Activities Through Gov Pay

இதன்படி, முன்னர் பணமாக செலுத்தப்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கட்டணங்கள், சான்றளிக்கப்பட்ட நகல் கட்டணங்கள், வணிக உயர் நீதிமன்ற மேல்முறையீட்டு தாக்கல் கட்டணம், இழப்பீடு, முறைப்பாடு தாக்கல் கட்டணம் மற்றும் பிரமாணப் பத்திரங்களுக்கான கட்டணங்கள் உள்ளிட்ட பல கட்டண பரிவர்த்தனைகளை GovPay மூலம் நிகழ்நிலையில் செலுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

கிரேக்கத்தில் பணம் - ஜனாதிபதிக்கு எதிரான பகிரங்க குற்றச்சாட்டு: சர்ச்சையில் சிக்கிய நபர்!

கிரேக்கத்தில் பணம் - ஜனாதிபதிக்கு எதிரான பகிரங்க குற்றச்சாட்டு: சர்ச்சையில் சிக்கிய நபர்!

 

ஆனையிறவு உப்பின் பெயர் விவகாரம் - அம்பலமான உண்மை: வெடித்த சர்ச்சை

ஆனையிறவு உப்பின் பெயர் விவகாரம் - அம்பலமான உண்மை: வெடித்த சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025