மக்களே இன்று முதல் கட்டாயம் பணம்...! நாட்டில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

Sri Lankan Peoples Economy of Sri Lanka Money
By Thulsi Nov 01, 2025 02:10 AM GMT
Report

வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு இன்று முதல் கட்டணம் அறவிடப்படவுள்ளது.

வியாபார நிலையங்களில் வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என கடந்த அக்டோபர் முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2456/41 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இதுவரைக் காலமும் பொருட்களை கொண்டு செல்வதற்கு இலவசமாக வழங்கப்பட்ட ஷொப்பின் பைகள் உள்ளிட்ட பொலித்தீன் பைகளுக்கு இன்று முதல் கட்டாயம் பணம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.  

சாரதிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: மற்றுமொரு எரிபொருள் விலையும் குறைப்பு

சாரதிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: மற்றுமொரு எரிபொருள் விலையும் குறைப்பு

பணம் அறவிடப்பட வேண்டும்

இந்நிலையில் நடுத்தர அளவிலான கைப்பிடி பைக்கு 3 ரூபாவாகவும் பெரிய கைப்பிடி பைக்கு 5 ரூபாவாகவும் ஆகவும் கட்டணம் அறவிடப்படவுள்ளது.  

மக்களே இன்று முதல் கட்டாயம் பணம்...! நாட்டில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் | Payment For Plastic Bag From Today In Sri Lanka  

இதனை கீல்ஸ், காகில்ஸ் புட் சிட்டி, லாப்ஸ் சூப்பர், ஸ்பார் மற்றும் குளோமார்க் உள்ளிட்ட வியாபார நிலையங்கள் இணைந்து அறிவித்துள்ளன.

இதன்மூலம், பொருட்களை கொள்வனவு செய்பவர்கள் பைகளை தம்வசம் எடுத்துச் செல்ல ஊக்குவிக்கின்றனர்.    

பொலித்தீன் பை பாவனைகளை மக்கள் மத்தியில் குறைப்பதே இதன் நோக்கமாகும். இதேவேளை குறித்த பைகளுக்கென அறவிடப்படவுள்ள தொகையை வர்த்தக நிலையங்களில் காட்சிப்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இலங்கைக்கு வந்து குவிந்த இலட்சக்கணக்கிலான சுற்றுலாப்பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த இலட்சக்கணக்கிலான சுற்றுலாப்பயணிகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026