மீண்டும் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இனம் காணப்பட்ட அதிகளவான தொற்றாளர்கள்!
corona
sri Lanka
PCR test
By Kalaimathy
தியத்தலாவை தனியார் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும், 24 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் உப செயலாளர் சுப்பிரமணியம் சுதர்சன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹப்புத்தளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் 41 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 3ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளிலேயே இவ்வாறு புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி