அமைதிக்கான நடைப்பயணம் அரச ஆதரவுடன் இன்று ஆரம்பம்

Anura Dissanayake Sri Lanka Sri Lanka Government World
By Abi Apr 22, 2026 03:58 AM GMT
Report

சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'அமைதிக்கான நடைப்பயணம்' அரச ஆதரவுடன் இன்று ஆரம்பமானது.

குறித்த நடைப்பயணம் இன்று (22.04.2026) காலை 6.30 தம்புள்ளையிலிருந்து தொடங்கிய நிலையில், ஏப்ரல் (28.04.2026) வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வாஷிங்டன் வரை, 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்களாக 200க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் அமைதிக்காக மேற்கொண்ட நடை பயணம் முழு உலகின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இலங்கைக்கு நகர்வெடுத்துள்ள இந்திய போர்க்கப்பல்!

இலங்கைக்கு நகர்வெடுத்துள்ள இந்திய போர்க்கப்பல்!

அமைதி நடை பயணம்

அந்தப் பயணமே தற்போது இலங்கையில் 'ஏஹிபஸ்ஸிகோ' அமைதி நடை பயணம் என்ற பெயரில் அரச அனுசரணையுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைதிக்கான நடைப்பயணம் அரச ஆதரவுடன் இன்று ஆரம்பம் | Peace Walk Begins With Government Support

இதன்படி, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பன்னாகர தேரர் தலைமையிலான பௌத்த தேரர்கள் நேற்று (22.04.2026) நாட்டை வந்தடைந்தனர்.

இதன்போது, தேரர்களுடன் 'அலோகா' என்ற நாயும் அமைதி நடைப் பயணத்தில் இணைந்துள்ளது.

குறித்த நடை பயணம் இன்று மாத்தளை அலுவிஹாரை வரை இன்று  செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.    

அதிரடியாக கைது செய்யப்பட்ட 50 வெளிநாட்டவர்கள்! உடன் நாடுகடத்த ஏற்பாடு

அதிரடியாக கைது செய்யப்பட்ட 50 வெளிநாட்டவர்கள்! உடன் நாடுகடத்த ஏற்பாடு

யாழில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

யாழில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016