சிறிலங்காவின் நிலைப்பாட்டை ஜெனிவாவில் வெளிப்படுத்தினார் பீரிஸ்- வெளியானது அறிக்கை
srilanka
g.l.peiris
jeneva
By Sumithiran
ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நாட்டின் நிலைப்பாட்டை விளக்கி உரையாற்றினார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கருத்துச் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட மாட்டாது என அவர் தெரிவித்தார்.
மனித உரிமைகளை ஊக்குவித்து, பாதுகாப்பதனை உணர்ந்து கொள்வதற்கான பலதரப்புக் கட்டமைப்பில் இலங்கை ஒரு செயலூக்கமான பங்கேற்பாளராக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடருக்கான இலங்கை பிரதிநிதிகள் குழுவுக்கு வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமை தாங்குகின்றார். அவர் ஆற்றிய உரை வருமாறு,



