ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு நற்செய்தி

Sri Lankan rupee Dinesh Gunawardena Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Nov 08, 2023 10:37 AM GMT
Report

ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான ஏற்பாடுகளை ஒதுக்கி அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமரும் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

31.12.2015 க்கு முன்னர் மற்றும் 01.01.2016 முதல் 01.01.2020 வரை ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய திருத்தத்திற்காக வருடாந்தம் 67,608 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு விசேட விடுமுறை!

பாடசாலை மாணவர்களுக்கு விசேட விடுமுறை!


நிதி ஒதுக்கீடு

மேலும் அவர் கூறுகையில், அரச நிர்வாக சுற்றறிக்கை 03/2016 இன் விதிகளின்படி, இரண்டு சந்தர்ப்பங்களின் போது ஓய்வூதியங்களை திருத்துவதற்கான முயற்சிகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டன.

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு நற்செய்தி | Pensioner S Pention Provide

ஆனால் நிதி மற்றும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டமையால், போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியவில்லை.

அத்தோடு, "போதுமான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கையால் ஏற்பட்ட தாமதமே ஓய்வூதியம் வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டமைக்கு காரணம்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட அறிவிப்பு


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025